Ananthoo's updates

When all trees have been cut down, when all animals have been hunted, when all waters are polluted, when all air is unsafe to breathe, only then will you discover you cannot eat money. - Cree Prophecy

Thursday, December 10, 2020

மெச்சியுனை...


 தேடிச் சோறு

நிதந் தின்று...

பல சின்னஞ்

சிறுகதைகள் பேசி...

மனம் வாடித்

துன்பமிக உழன்று...

பிறர் வாடப் பல

செயல்கள் செய்து...

நரை கூடி கிழப்

பருவமெய்தி...

கொடுங் கூற்றுக்

கிரையெனப்பின் மா

யும்...

பல வேடிக்கை

மனிதரைப் போலே...

நான் வீழ்வேனென்று

நினைத்தாயோ...?


டிசம்பர்-11: பாரதி பிறந்தநாள்